இந்நிலையில், அண்மையில் பேட்டி ஒன்றில் ஹுசேனி, தனக்கு ரத்த புற்றுநோய் வந்திருப்பதாக தெரிவித்துள்ளார். தற்போது இந்த தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில், ‘‘எனக்கு ரத்த புற்றுநோய் உள்ளது. நான் ஒருநாள் வாழ்வதற்கு 2 யூனிட் ரத்தம் மற்றும் பிளேட்லெட்ஸ் வேண்டும், இன்னும் சில நாட்கள் தான் நான் உயிரோடு இருப்பேன். எனக்கு மன தைரியம் அதிகம், நான் கராத்தே சொல்லிக்கொடுக்கும் இடத்தை விற்கலாம் என்று முடிவு செய்துவிட்டேன்’’ என தெரிவித்துள்ளார்.
நடிகர் கராத்தே ஹுசேனிக்கு புற்றுநோய்
