இதன் காரணமாக வயநாட்டில் நிலச்சரிவு ஏற்பட்டு பேரழிவை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், பேரழிவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நானும் என் மகன் (நடிகர்) சரண் ஆகியோர் இணைந்து கேரள முதல்வர் நிவாரண நிதிக்கு ரூ.1 கோடியை வழங்குகிறோம். வலியில் வாடும் அனைவரும் விரைவில் மீண்டு வர பிரார்த்தனை செய்கிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.
The post வயநாடு நிலச்சரிவு; சிரஞ்சீவி, ராம்சரண் ; ரூ.1 கோடி நிவாரணம் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.