தமிழகத்தில் அங்கீகாரம் பெற்ற அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் தலைமை தேர்தல் ஆணையர் ஆலோசனை

சென்னை:  தமிழகத்தில் அங்கீகாரம் பெற்ற அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா ஆலோசனை நடத்துகிறார். சென்னை கிண்டியில் உள்ள நட்சத்திர விடுதியில் சட்டமன்ற தேர்தல் தொடர்பாக 10 அரசியல் கட்சி பிரதிநிகளுடன் சுனில் அரோரா ஆலோசனை மேற்கொண்டுள்ளார். …

The post தமிழகத்தில் அங்கீகாரம் பெற்ற அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் தலைமை தேர்தல் ஆணையர் ஆலோசனை appeared first on Dinakaran.

Related Stories: