பிரபல தெலுங்கு நடிகை வைஷாலி ராஜ். ஆர்.சுந்தர்ராஜன், சாம்ஸ், ஷிவா ஷாரா, கேபிஒய் வினோத், விஜே தணிகை, சென்ராயன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். சாம் சி.எஸ் இசை அமைக்க, அரவிந்த் சிங் ஒளிப்பதிவு செய்கிறார். தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் உருவாக்கப்படும் இப்படத்தின் ஷூட்டிங் தென்காசி, ஐதராபாத் ஆகிய பகுதிகளில் நடக்கிறது. இன்னாசி பாண்டியன் கூறுகையில், ‘முதலில் இக்கதையை இயக்க திட்டமிட்டேன். அது முடியவில்லை. தற்போது என் இரண்டாவது படமாக இயக்குகிறேன்’ என்றார்.
The post இன்னாசி பாண்டியன் படத்தில் வைஷாலி ராஜ் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.