நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்: விருதுநகரில் க.அன்பழகனின் சகோதரர் திருமாறன் வாக்களிப்பு

விருதுநகர்: மறைந்த திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகனின் அண்ணன் பேராசிரியர் திருமாறன் வாக்களித்தார். 95 வயதான பேராசிரியர் திருமாறன் விருதுநகர் நகராட்சிக்கு உட்பட்ட 15வது வார்டு பகுதியில் வாக்களித்தார்.

The post நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்: விருதுநகரில் க.அன்பழகனின் சகோதரர் திருமாறன் வாக்களிப்பு appeared first on Dinakaran.

Related Stories: