கள்ளக்குறிச்சி: கல்வராயன்மலை அருகே கரடி தாக்கியதில் முதியவர் பலத்த காயம் அடைந்துள்ளார். வனப்பகுதியில் ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்த ராஜமாணிக்கத்தை கரடி தாக்கியது.
The post கல்வராயன்மலை அருகே கரடி தாக்கி முதியவர் படுகாயம்..!! appeared first on Dinakaran.
