இந்தியா தங்கக் கடத்தல் வழக்கில் நடிகை ரன்யா ராவுக்கு ஓராண்டு சிறை தண்டனை Jul 17, 2025 ரன்யா ராவ் கர்நாடக பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் பெங்களூர் விமான நிலையம் கர்நாடகா: தங்கக் கடத்தல் வழக்கில் நடிகை ரன்யா ராவுக்கு ஓராண்டு சிறை தண்டனை விதித்து பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 14.8 கிலோ தங்கம் கடத்திய நடிகை ரன்யா ராவ் மார்ச் 5ல் பெங்களூரு விமான நிலையத்தில் சிக்கினார். The post தங்கக் கடத்தல் வழக்கில் நடிகை ரன்யா ராவுக்கு ஓராண்டு சிறை தண்டனை appeared first on Dinakaran.
OBC கிரீமிலேயேர் உச்சவரம்பை ரூ. 8 லட்சத்தில் இருந்து உயர்த்த திமுக எம்.பி வில்சன் மாநிலங்களவையில் வலியுறுத்தல்
மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டத்தின் பெயரை மாற்ற எதிர்ப்பு தெரிவித்து மக்களவையில் திமுக நோட்டீஸ்
மண்டல பூஜைக்கு ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும் தங்க அங்கி ஊர்வலம் 23ம் தேதி ஆரன்முளாவில் இருந்து புறப்படுகிறது
நவோதயா பள்ளிகள் குறித்து ஒன்றிய அரசுடன் தமிழக அரசு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்: உச்ச நீதிமன்றம் உத்தரவு