தமிழகம் மதுரை மாநகராட்சி வரிகுறைப்பு முறைகேடு புகாரில் 8 பேர் பணியிடை நீக்கம் Jul 15, 2025 மதுரை மாநகராட்சி கழகம் மதுரை ஆதி மாரியம்மாள் தின மலர் மதுரை: மதுரை மாநகராட்சி வரிகுறைப்பு முறைகேடு புகாரில் 8 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். வரிகுறைப்பு முறைகேடு புகாரில் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் பில் கலெக்டர்கள் ஆதிமூலம், மாரியம்மாள் உள்ளிட்ட 8 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். The post மதுரை மாநகராட்சி வரிகுறைப்பு முறைகேடு புகாரில் 8 பேர் பணியிடை நீக்கம் appeared first on Dinakaran.
108 ஆம்புலன்ஸ் பணியாளர்களுக்கான 12 மணி பணி நேரத்தை 8 மணி நேரமாக குறைக்க வேண்டும்: தமிழக அரசுக்கு தொழிலாளர் தீர்ப்பாயம் உத்தரவு
கூட்டணி பேச்சுவார்த்தை அடுத்த 4 நாட்களில் எந்தவித பிரச்னையும் இல்லாமல் முடிந்துவிடும்: டிடிவி.தினகரன் பேட்டி
நகர்ப்புற வாக்காளர்களின் ஆர்வமின்மையை குறைக்கும் வகையில் அடுக்குமாடி குடியிருப்புகளில் வாக்குச்சாவடிகள்: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தகவல்
தேர்தல் களத்தை சந்திக்கவே அதிமுகவிற்கு டெல்லி சம்மதம் தேவை இபிஎஸ், சகாக்கள் டெல்லியில் இருப்பது எதற்காக? முதல்வர் மு.க.ஸ்டாலின் கேள்வி
பிற மாநிலங்களில் எல்லாம் வெறுப்பு விதைகள் தூவப்பட்டாலும் தமிழ்நாடு நல்லிணக்கத்தின் பூங்காவாக திகழ்கிறது: முதல்வர் மு.க.ஸ்டாலின் ரமலான் வாழ்த்து
திராவிட மாடல் நாடு முழுவதும் பின்பற்றப்பட்டால் இந்தியா இன்னும் விரைவாக வளர்வது உறுதி: முதல்வர் வலைத்தள பதிவு
அர்ச்சனா பட்நாயக் தகவல் வேட்பாளர்கள் மீது குற்ற வழக்குகள் உள்ளதா? செய்தித்தாளில் விளம்பரம் செய்ய வேண்டும்
எடப்பாடியை மிரட்டி அமித்ஷா தொகுதி பங்கீடு பாஜவுக்கு 31 தொகுதிகள்?: கூட்டணி கட்சிகளுக்கும் அவரே பிரித்துக் கொடுத்தார்: இன்று உடன்பாடு கையெழுத்தாக வாய்ப்பு
ரம்ஜான் பண்டிகையையொட்டி திருமங்கலத்தில் ரூ.3 கோடிக்கு ஆடு விற்பனை: தேர்தல் நடத்தை விதிமுறையால் பாதி சேல்ஸ் ‘கட்’