சென்னை: தங்கமயில் நிறுவனத்தில் நாளை நெக்லஸ் மற்றும் வளையல்களுக்கு சேதாரத்தில் சிறப்பு ஆஃபர் வழங்கப்படுகிறது. தங்கத்திருநாளாக கொண்டாடப்பட உள்ளது. 35 லட்சம் வாடிக்கையாளர்களை கொண்ட தங்கமயில் நிறுவனத்தில் நாளை (ஜூலை 13) ஒரு நாள் மட்டும் வாடிக்கையாளர்கள் வாங்கும் மாலை, நெக்லஸ் மற்றும் வளையல்களுக்கு சேதாரத்தில் சிறப்பு சலுகைகள் வழங்கப்பட உள்ளன. இதன்படி, 16 சதவீதம் வரை உள்ள நகைகளுக்கு சேதாரம் 7.99 சதவீதமும், 16 – 20 சதவீதம் வரை உள்ள நகைகளுக்கு சேதாரம் 11.99 சதவீதமும், 20 சதவீதம் மேல் உள்ள நகைகளுக்கு சேதாரம் 13.99 சதவீதமும் வழங்கப்பட உள்ளது. இந்த அரிய சலுகைகளை பயன்படுத்தி வாடிக்கையாளர்கள் தங்கமயில் நிறுவனத்தில் பயன் பெறலாம். இச்சலுகை நாளை (ஜூலை 13) ஒரு நாள் மட்டுமே வழங்கப்படும் என தங்கமயில் நிறுவனம் கூறியுள்ளது.
The post தங்கமயில் நிறுவனத்தில் நாளை தங்க திருநாள் கொண்டாட்டம் appeared first on Dinakaran.