சமூக நீதி மற்றும் மக்கள் நல சிந்தனையாளரான அறிஞர் அண்ணாதுரையை நினைவு கூர்கிறேன்: அண்ணாமலை ட்வீட்

சென்னை: சமூக நீதி மற்றும் மக்கள் நல சிந்தனையாளரும், முன்னாள் தமிழக முதலமைச்சருமான அறிஞர் அண்ணாதுரையை நினைவு கூர்கிறேன் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். அண்ணாவின் 53வது நினைவு தினத்தையொட்டி அண்ணாமலை ட்வீட் செய்துள்ளார். முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணாவின் 53வது நினைவு தினம் இன்று தமிழகம் முழுவதும் அனுசரிக்கப்பட்டு வருகிறது. முதல்வர் ஸ்டாலின், ஈ.பி.எஸ்., ஓ.பி.எஸ். உள்ளிட்டோர் மரியாதை செய்து வருகின்றனர்….

The post சமூக நீதி மற்றும் மக்கள் நல சிந்தனையாளரான அறிஞர் அண்ணாதுரையை நினைவு கூர்கிறேன்: அண்ணாமலை ட்வீட் appeared first on Dinakaran.

Related Stories: