உலகம் கட்சி தொடங்கி விடுவேன்: எலான் மஸ்க் பகீர் அறிவிப்பு Jul 01, 2025 ஏலோன் கஸ்தூரி வாஷிங்டன் அமெரிக்க அரசாங்கம் ஜனநாயக குடியரசுக் தின மலர் வாஷிங்டன் : பைத்தியக்காரத்தனமான மசோதாவை அமெரிக்க அரசு நிறைவேற்றிய அடுத்த நாள் கட்சி தொடங்கி விடுவேன் என்று எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். ஜனநாயக, குடியரசு கட்சிகளுக்கு மாற்றாக நமது நாட்டில் ஒரு கட்சி தேவை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். The post கட்சி தொடங்கி விடுவேன்: எலான் மஸ்க் பகீர் அறிவிப்பு appeared first on Dinakaran.
காபூல் மருத்துவமனை மீது பாகிஸ்தான் தாக்குதல்: 400 பேர் பலி, சுமார் 250 பேர் காயம் – தாலிபான் அரசு தகவல்
ஹார்முஸ் ஜலசந்திக்கு போர் கப்பல்கள் அனுப்ப சொன்ன டிரம்ப் உத்தரவை நிராகரித்த நட்பு நாடுகள்: எதிரிகளின் கப்பல்களுக்கு மட்டுமே அனுமதியில்லை என ஈரான் அறிவிப்பு
மேற்காசியாவில் உள்ள அமெரிக்க படைத் தளங்கள் மற்றும் இஸ்ரேல் மீது செஜ்ஜில் ஏவுகணைகளை வீசி ஈரான் தாக்குதல்
ஈரான் போர் குறித்து தவறான தகவல் பரப்பிய 19 இந்தியர் உட்பட 35 பேர் துபாயில் கைது: 35 லட்சம் பேருக்கு இந்திய தூதரகம் எச்சரிக்கை
ரமலான் பொருட்களுடன் திரும்பிய போது 2 குழந்தைகளுடன் பாலஸ்தீன தம்பதி பலி: இஸ்ரேல் ராணுவத்துக்கு கடும் கண்டனம்
15 நாட்களில் 850 பேர் பலியான நிலையில் லெபனானுக்குள் இஸ்ரேல் படைகள் ஊடுருவல்: பதிலடி கொடுக்க ஹிஸ்புல்லாவுக்கு தடை
இன்னும் உயிரோடு இருந்தால் இஸ்ரேல் பிரதமரை கொல்வோம்: ஈரான் துணை ராணுவம் சூளுரை; வளைகுடாவில் விரிவடைகிறது போர்
எதிரி நாட்டு ஏவுகணை தாக்குதல்: இஸ்ரேல் பிரதமர் உயிருடன் உள்ளாரா..? வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த அதிகாரிகள்
கார்க் தீவை குண்டுவீசி அழித்த நிலையில் ஹார்முஸ் ஜலசந்தியை மீட்க உலக நாடுகளுக்கு டிரம்ப் அழைப்பு: ஈரான் வெளியுறவு அமைச்சர் கிண்டல்