NATO நாடுகளுக்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கடும் எச்சரிக்கை!

ஈரானிடம் இருந்து ஹார்முஸ் நீரிணையை பாதுகாக்க நட்பு நாடுகள் உதவாவிட்டால், அது NATO அமைப்பின் எதிர்காலத்தை மிக மோசமாக பாதிக்கும் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஏற்கனவே பிரிட்டன், ஜப்பான், பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் இத்திட்டத்தை நிராகரித்துள்ள நிலையில், உதவ முன்வராத நாடுகளை நினைவில் வைத்துக்கொள்வேன் எனவும் ட்ரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார்.

Related Stories: