தொடர்ந்து தேர்தல் கூட்டணி, புதிதாக இடம்பெறும் கட்சிகள் குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பியபோது, ‘தேர்தலுக்கு இன்னும் நாட்கள் உள்ளது. பாஜ- அதிமுக கூட்டணி உறுதியானது. இதுதவிர கூட்டணி குறித்து என்னிடம் எதுவும் கேட்காதீர்கள்’ என்றார். தமிழகத்தில் பாஜ இடம்பெறும் கூட்டணி ஆட்சி அமையுமென ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்து வரும் நிலையில், கூட்டணி மற்றும் கூட்டணி ஆட்சி குறித்த கருத்துகளை நயினார் நாகேந்திரன் தவிர்ப்பது பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது.
The post தேர்தல் கூட்டணி குறித்து என்னிடம் கேட்காதீர்கள்: நயினார் நழுவல் appeared first on Dinakaran.
