சென்னை: அரசுப் பணி பதவி உயர்வில் மாற்றுத்திறனாளிகளுக்கு 4% ஒதுக்கீடு வழங்கும் வகையில் தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அரசுப் பணிகளில் பதவி உயர்வில் மாற்றுத்திறனாளிகளுக்கு 4 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. அரசு பணி பதவி உயர்வில் மொத்த இடங்களில் 4%க்கு குறையாத இடங்கள் ஒதுக்க வேண்டும் என சட்டம். மாற்றுத்திறனாளிகளுக்கான உரிமைச் சட்டத்தில் கூறப்பட்டுள்ளதை செயல்படுத்தும் விதமாக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
The post மாற்றுத்திறனாளி பதவி உயர்வில் 4% ஒதுக்கீடு: அரசாணை வெளியீடு appeared first on Dinakaran.
