அமைதிக்கான நோபல் பரிசை 4 அல்லது 5 முறை நான் பெற்றிருக்க வேண்டும் : அமெரிக்க அதிபர் டிரம்ப்

வாஷிங்டன் : அமைதிக்கான நோபல் பரிசை 4 அல்லது 5 முறை தான் பெற்றிருக்க வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். பல நாடுகள் இடையே பதற்றத்தை தணிக்க உதவிய எனக்கு 5 முறை நோபல் பரிசு வழங்கியிருக்க வேண்டும் என்றும் முடிவு என்னவாக வேண்டுமானாலும் இருக்கட்டும், மக்களுக்கு தெரியும், அதுவே எனக்கு போதும் என்றும் டிரம்ப் கூறியுள்ளார்.

The post அமைதிக்கான நோபல் பரிசை 4 அல்லது 5 முறை நான் பெற்றிருக்க வேண்டும் : அமெரிக்க அதிபர் டிரம்ப் appeared first on Dinakaran.

Related Stories: