ஜி.கே.மணியிடம் உடல்நலம் விசாரித்தார் ராமதாஸ்..!!

சென்னை: சென்னையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ஜி.கே.மணியிடம் பாமக நிறுவனர் ராமதாஸ் உடல்நலம் விசாரித்தார். நெஞ்சுவலி காரணமாக பாமக கவுரவ தலைவர் ஜி.கே.மணி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

The post ஜி.கே.மணியிடம் உடல்நலம் விசாரித்தார் ராமதாஸ்..!! appeared first on Dinakaran.

Related Stories: