கால்நடை மருத்துவ படிப்பு: ஜூன் 20 வரை விண்ணப்பம்

சென்னை: தமிழ்நாடு கால்நடை பல்கலைக்கழகத்தில் சேர நாளை மறுநாள் மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம் என தகவல் வெளியாகி உள்ளது. கால்நடை மருத்துவ பல்கலைக்கழகத்தில் படிக்க நேற்று வரை 22,855 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.

The post கால்நடை மருத்துவ படிப்பு: ஜூன் 20 வரை விண்ணப்பம் appeared first on Dinakaran.

Related Stories: