தமிழகம் தைலாபுரம் தோட்டத்துக்கு முகுந்தன் வருகை..!! Jun 18, 2025 முகுந்தன் தைலாபுரம் விழுப்புரம் ராமதாஸ் காந்திமதி பா.ம.க இளைஞர் சங்கம் ஜனாதிபதி விழுப்புரம்: ராமதாஸை சந்திக்க அவரது மூத்த மகள் காந்திமதியின் மகன் முகுந்தன் தைலாபுரம் தோட்டத்துக்கு வருகை தந்துள்ளார். பாமக இளைஞர் சங்க தலைவர் பதவியை அண்மையில் முகுந்தன் ராஜினாமா செய்திருந்தார். The post தைலாபுரம் தோட்டத்துக்கு முகுந்தன் வருகை..!! appeared first on Dinakaran.
சி, டி பிரிவு பணியாளர்கள், ஆசிரியர்களுக்கு ரூ.3,000 பொங்கல் போனஸ் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு
நெல்லை, குமரி விருதுநகர் மாவட்டங்களில் மினி டைடல் பூங்கா கட்டுமான பணிகளை மேற்கொள்ள தமிழ்நாடு அரசு டெண்டர் கோரியது!!
19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.110 உயர்வு.! ரூ.1849க்கு விற்பனை
திருத்தணி ரயில் நிலையத்தில் பயணிகளுக்கு பாதுகாப்பு ஏற்பாடு பணிகள் தீவிரம்: ரயில்வே போலீஸ் எஸ்பி ஆய்வு
சிறுவாபுரியில் நீர்நிலை புறம்போக்கை ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடு இடித்து அகற்றம்: அதிகாரிகள் நடவடிக்கை
அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் ஓய்வூதிய அறிக்கை குறித்து ஆராய ஜன.6ம் தேதி அமைச்சரவைக் கூட்டம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறுகிறது
ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டத்தையொட்டி போதிய மதுபானங்கள் இருப்பில் வைக்க வேண்டும்: டாஸ்மாக் நிர்வாகம் உத்தரவு
தென்மேற்கு வங்கக் கடலில் காற்று சுழற்சி நீடிப்பு தமிழ்நாட்டின் ஒருசில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
கூட்டணிக்கு எதிராக பேசுபவர்கள் மீது காங்கிரஸ் தலைமையிடம் புகார் இந்தியா கூட்டணியில் எந்தவித சலசலப்பும் கிடையாது: செல்வப்பெருந்தகை பேட்டி
அமைதியும், நல்லிணக்கமும், மகிழ்ச்சியும் வெற்றிகள் நிறைந்த ஆண்டாக 2026 அமைந்திட வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
சென்னை விமான நிலையத்தில் ஏரோ பிரிட்ஜ் வசதி இல்லாததால் ஏடிஆர் ரக விமான பயணிகள் அவதி: சமூக வலை தளங்களில் சரமாரியாக புகார்