இந்த மோசடி வழக்கில் விஷ்னோய், சவ்ராசியா ஆகிய ஐஏஎஸ் அதிகாரிகள் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களுக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. இதனை தொடர்ந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட 2 ஐஏஎஸ் அதிகாரிகள் மற்றும் முதல்வர் அலுவலகத்தின் முன்னாள் துணை செயலாளர் உட்பட 6 பேர் ராய்ப்பூர் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டனர்.
The post சட்டீஸ்கர் நிலக்கரி வரி ஊழல் 2 ஐஏஎஸ் அதிகாரிகள் ஜாமீனில் விடுதலை appeared first on Dinakaran.
