குற்றம் திருச்சி விமான நிலையத்தில் ரூ.10.50 லட்சம் மதிப்புள்ள 700 இ-சிகரெட்டுகள் பறிமுதல்!! May 31, 2025 திருச்சி விமான நிலையம் திருச்சி சுங்க கோலா லம்பூர் தின மலர் திருச்சி: திருச்சி விமான நிலையத்தில் ரூ.10.50 லட்சம் மதிப்புள்ள 700 இ-சிகரெட்டுகளை சுங்கத்துறை பறிமுதல் செய்தது. கோலாலம்பூரில் இருந்து இ-சிகரெட்டுகளை கடத்தி வந்த பயணியிடம் சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். The post திருச்சி விமான நிலையத்தில் ரூ.10.50 லட்சம் மதிப்புள்ள 700 இ-சிகரெட்டுகள் பறிமுதல்!! appeared first on Dinakaran.
ஹவாலா மூலம் தங்க கட்டிகள் மோசடி புகார் பல லட்ச ரூபாய் பணம் வாங்கிய தாம்பரம் போலீஸ் அதிகாரிகள்: கட்டப்பஞ்சாயத்து பணத்தை திருப்பிக்கொடுக்க கமிஷனர் அமல்ராஜ் உத்தரவு
‘இன்ஸ்டாவில்’ வேறொருவருடன் தொடர்பால் காதலியின் கழுத்தை நெரித்தேன்: இளம்பெண் கொலையில் கைதானவர் வாக்கு மூலம்
ரேபிடோ வாகனத்திற்காக தனியாக காத்திருந்த போது திருச்சி பெண் ஐடி ஊழியரை கட்டிப்பிடித்து பாலியல் தொந்தரவு: பெண்கள் வன்கொடுமை சட்டத்தின் கீழ் ஜார்க்கண்ட் வாலிபர் கைது
ஒருதலை காதலால் விபரீதம்; மாடியில் இருந்து தள்ளியதில் கல்லூரி மாணவி படுகாயம்: கொலைமுயற்சி வழக்கில் போதை வாலிபர் கைது
பர்கூர் அருகே ஹவாலா பண விவகாரம் கிரானைட் அதிபர் கடத்தல்: பெங்களூருவில் மீட்பு: சென்னை, திருவள்ளூர் கும்பல் கைது