குற்றம் புதிய வீடு கட்ட அனுமதி வழங்க ரூ. 5000 லஞ்சம் வாங்கிய பேரூராட்சி பணியாளர் கைது May 28, 2025 கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் ரூ முருகன் டிஎஸ்பி சல்வன் துரி கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் அருகே புதிய வீடு கட்ட அனுமதி வழங்க ரூ. 5000 லஞ்சம் வாங்கிய பேரூராட்சி பணியாளர் முருகன் கைது செய்யப்பட்டுள்ளார். டிஎஸ்பி சால்வன் துரை தலைமையிலான லஞ்ச ஒழிப்பு போலீசார் நடவடிக்கை மேற்கொண்டனர். The post புதிய வீடு கட்ட அனுமதி வழங்க ரூ. 5000 லஞ்சம் வாங்கிய பேரூராட்சி பணியாளர் கைது appeared first on Dinakaran.
ஹவாலா மூலம் தங்க கட்டிகள் மோசடி புகார் பல லட்ச ரூபாய் பணம் வாங்கிய தாம்பரம் போலீஸ் அதிகாரிகள்: கட்டப்பஞ்சாயத்து பணத்தை திருப்பிக்கொடுக்க கமிஷனர் அமல்ராஜ் உத்தரவு
‘இன்ஸ்டாவில்’ வேறொருவருடன் தொடர்பால் காதலியின் கழுத்தை நெரித்தேன்: இளம்பெண் கொலையில் கைதானவர் வாக்கு மூலம்
ரேபிடோ வாகனத்திற்காக தனியாக காத்திருந்த போது திருச்சி பெண் ஐடி ஊழியரை கட்டிப்பிடித்து பாலியல் தொந்தரவு: பெண்கள் வன்கொடுமை சட்டத்தின் கீழ் ஜார்க்கண்ட் வாலிபர் கைது
ஒருதலை காதலால் விபரீதம்; மாடியில் இருந்து தள்ளியதில் கல்லூரி மாணவி படுகாயம்: கொலைமுயற்சி வழக்கில் போதை வாலிபர் கைது
பர்கூர் அருகே ஹவாலா பண விவகாரம் கிரானைட் அதிபர் கடத்தல்: பெங்களூருவில் மீட்பு: சென்னை, திருவள்ளூர் கும்பல் கைது