இந்தியா சவுதி அரேபியா சென்ற குலாம் நபி ஆசாதுக்கு உடல்நலக்குறைவு May 28, 2025 குலாம் நபி அசாத் சவூதி அரேபியா குலம் நபி ஆசாத் ஆபரேஷன் ஷிந்தூர் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை தொடர்பாக வெளிநாடுகளுக்கு விவரிக்கும் குழுவுடன் சவுதி அரேபியா சென்ற குலாம் நபி ஆசாதுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. வெப்ப அலையால் ஏற்பட்ட பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவரது உடல்நிலை சீராக உள்ளது. The post சவுதி அரேபியா சென்ற குலாம் நபி ஆசாதுக்கு உடல்நலக்குறைவு appeared first on Dinakaran.
நீதிமன்றத்திற்கு அழைத்து செல்லும் வழியில் போலீஸ் காவலில் இருந்த ரவுடி சுட்டுக் கொலை: 2 பேர் கைது; 3 போலீஸ்காரர்கள் சஸ்பெண்ட்
குடிபோதையில் ஓட்டியதால் விபரீதம்; பாஜக நிர்வாகியின் கார் மோதி சிறுவன் உட்பட இருவர் பலி: குற்றவாளியை போலீஸ் தப்பிக்கவிட்டதால் பரபரப்பு
பாஜக மாஜி எம்எல்ஏவின் ஆயுள் தண்டனையை நிறுத்தி வைத்த ஐகோர்ட் உத்தரவுக்கு எதிரான மனு நாளை சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை : பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் சிபிஐயிடம் நேரில் புகார் மனு
வனப்பகுதிக்கு மலையேற்றம் சென்ற போது சிறுத்தை உறுமியதால் அலறியடித்து நடிகை ஓட்டம்: இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த திகில் அனுபவம்
ஜன.15 பொங்கல் விடுமுறை தினத்தில் நடைபெற இருந்த CA தேர்வு 19ம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுவதாக இந்திய பட்டயக் கணக்காளர்கள் கழகம் அறிவிப்பு
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நாளை முதல் சர்வ தரிசனம் டோக்கன் வழங்குவது நிறுத்தம்: திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு
பீகாரில் சிமெண்ட் ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் ஜமுய் மாவட்டத்தின் பருவா ஆற்றுப் பாலத்தில் தடம் புரண்டதால் பரபரப்பு
பீகாரில் சிமெண்ட் ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் ஜமுய் மாவட்டத்தின் பருவா ஆற்றுப் பாலத்தில் தடம் புரண்டதால் பரபரப்பு
நாட்டை உலுக்கிய போலி மருந்து மோசடி வழக்கு அரசியல் பிரமுகர்கள் உள்பட 60 பேர் பட்டியல் தயாரிப்பு: சிபிஐயிடம் ஒப்படைக்க புதுவை போலீசார் முடிவு ஓரிரு நாளில் விசாரணையை துவங்கும் அதிகாரிகள்