இந்தியா கேரளாவில் இன்று முதல் 3 நாட்களுக்கு அதிகனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை May 28, 2025 கேரளா கர்நாடக மராட்டியா தின மலர் கேரளா: கேரளாவில் இன்று முதல் 3 நாட்களுக்கு அதிகனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. கர்நாடகாவில் இன்றும் அதிகனமழைக்கு வாய்ப்பு உள்ளதால் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மராட்டியத்தில் இன்று அதிகனமழைக்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. The post கேரளாவில் இன்று முதல் 3 நாட்களுக்கு அதிகனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை appeared first on Dinakaran.
கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம்; தவெக நிர்வாகிகளிடம் 3வது நாளாக விசாரணை: மீண்டும் சம்மன் அனுப்ப சிபிஐ முடிவு
திருமணமான கிரிக்கெட் வீரருடன் காதல்; எல்லாம் ஒரு விளம்பரம் தான்… நடிகையை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்
மத்தியப்பிரதேச மாநிலம் இந்தூரில் சுகாதாரமற்ற குடிநீரை குடித்த 8 பேர் உடல்நலக் குறைவு ஏற்பட்டு உயிரிழப்பு
நிர்பயா சம்பவம் போல், அரியானாவிலும் நிகழ்ந்த துயரம் : நள்ளிரவில் ஓடும் வேனில் பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை!!
பாஜ ஆளும் மாநிலங்களில் வங்க மொழி பேசுவோர் மீது தாக்குதல்: பிரதமர் மோடியிடம் காங். தலைவர் ஆதிர் ரங்சன் முறையீடு