உலகம் அருணாச்சலப்பிரதேச மாநிலம் திபாங் பள்ளத்தாக்கில் லேசான நிலநடுக்கம்! May 18, 2025 லேசான திபாங் பள்ளத்தாக்கு, அருணாச்சல் பிரதேசம் திபாங் பள்ளத்தாக்கு அருணாச்சல பிரதேசம் பூமியில் அருணாச்சலப்பிரதேச மாநிலம் திபாங் பள்ளத்தாக்கில் அதிகாலை 5.06 மணிக்கு லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. பூமிக்கு அடியில் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.8ஆக பதிவாகியுள்ளது. The post அருணாச்சலப்பிரதேச மாநிலம் திபாங் பள்ளத்தாக்கில் லேசான நிலநடுக்கம்! appeared first on Dinakaran.
மாணவர் அமைப்பின் தலைவர் உடல் அடக்கம் வங்கதேசத்தில் பதற்றம் நீடிப்பு: இறுதி சடங்கில் ஏராளமான மக்கள் பங்கேற்பு
தோஷாகானா ஊழல் தொடர்பான 2வது வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு 17 ஆண்டுகள் சிறை விதித்தது பாக். நீதிமன்றம்..!!
ஆர்எஸ்எஸ் அமைப்புக்கு அதிகாரம்தான் முக்கியம்; உண்மையை பின்பற்றுவதே காங்கிரசின் கடமை: ஜெர்மனியில் ராகுல்காந்தி பேச்சு
‘இன்குலாப் மஞ்சா’ அமைப்பின் நிர்வாகி படுகொலை எதிரொலி வங்கதேசத்தில் இந்திய தூதரகம் மீது தாக்குதல்: பத்திரிகை ஆபீஸ்களுக்கு தீ வைப்பு; வன்முறை கும்பல் அட்டூழியம்
கருத்தடை சாதனங்கள் மீதான 18% வரி தொடரும் பாகிஸ்தான் கோரிக்கையை நிராகரித்தது ‘ஐஎம்எப்’: மக்கள் தொகை பெருக்கத்தால் கடும் நெருக்கடி
அமெரிக்காவில் பயங்கர விமான விபத்து கார் பந்தய வீரர் உட்பட 7 பேர் தீயில் கருகி பலி: தரையிறங்கும்போது தீப்பற்றி வெடித்து சிதறியது
போதை மயக்கத்தில் இருந்த பெண் பலாத்காரம் அமெரிக்காவில் இந்திய வம்சாவளி டிரைவர் கைது: வாடகை கார் பயணத்தில் நடந்த அத்துமீறல்