டெல்லி: துருக்கி செலிபி நிறுவனத்துடன் ஒப்பந்தத்தை அதானி ஏர்போர்ட்ஸ் ஹோல்டிங் நிறுவனம் முறித்துள்ளது. செலிபியுடன் சேர்ந்து விமானங்களில் சரக்கு ஏற்றுவது, துப்புரவு உள்ளிட்ட சேவைகளை அதானி குழும, வழங்கியது. செலிபி நிறுவனத்துக்கான பாதுகாப்பு அனுமதியை பயணிகள் விமான பாதுகாப்பு அமைப்பு ரத்து செய்துள்ளது.