டெல்லி: ஸ்ரீநகர், ஜம்மு, அமிர்தசரஸ், லே, சண்டிகர், தர்மஷாலா, பிகானர், ஜோத்பூர், கிஷன்கர், ராஜ்கோட் செல்லும் இண்டிகோ விமானங்கள் மே 10 வரை ரத்து செய்யப்பட்டுள்ளதாக விமான நிறுவனம் அறிவித்துள்ளது. இந்தியா பாகிஸ்தான் இடையே தொடர் தாக்குதல் நடந்து வருவதால் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.