உலகம் இந்தியா, பாகிஸ்தான் இடையே பதட்டத்தை தணிக்க தயாராக இருக்கிறோம்: சீன வெளியுறவுத்துறை May 09, 2025 இந்தியா பாக்கிஸ்தான் சீன வெளியுறவு அமைச்சகம் சீனா தின மலர் சீனா: இந்தியா, பாகிஸ்தான் இடையே பதட்டத்தை தணிக்க தயாராக இருக்கிறோம் என சீன வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது. நிலைமையை மேலும் சிக்கலாக்கும் நடவடிக்கைகளை எடுப்பதை இருநாடுகளும் தவிர்க்க வேண்டும். The post இந்தியா, பாகிஸ்தான் இடையே பதட்டத்தை தணிக்க தயாராக இருக்கிறோம்: சீன வெளியுறவுத்துறை appeared first on Dinakaran.
வங்கதேசத்தில் கலிதா ஜியா இறுதி சடங்கில் பங்கேற்றார் ஜெய்சங்கர்: பிரதமர் மோடியின் இரங்கல் கடிதத்தை வழங்கினார்
இந்தியா-பாக். போரை நிறுத்தியது நாங்கள்தான்: டிரம்ப்பை தொடர்ந்து சீனாவும் அறிவிப்பு: இந்தியா திட்டவட்ட மறுப்பு
சவுதி அரேபியா வான்வழி தாக்குதலால் ஏமன் நாட்டில் திடீர் போர் பதற்றம்: படைகளை வாபஸ் பெற்றது ஐக்கிய அமீரகம்
சந்திக்க தொடர்ந்து மறுத்து வருவதால் சிறை முன்பு இம்ரான்கான் சகோதரிகள் போராட்டம்: போலீஸ் குவிப்பால் பெரும் பதற்றம்