உலகம் நியூசிலாந்து அருகே உள்ள சதம் தீவில் ஆங்கில புத்தாண்டு 2026 பிறந்தது Dec 31, 2025 புதிய ஆண்டு நூறு தீவு நியூசிலாந்து ஆண்டு கிரிபதி சதம் தீவு: நியூசிலாந்து அருகே உள்ள சதம் தீவில் ஆங்கில புத்தாண்டு 2026 பிறந்தது. உலகின் 2வது நாடாக நியூசிலாந்து புத்தாண்டை வரவேற்றது. உலகில் முதலாவதாக கிரிபாட்டி தீவில் 2026 புத்தாண்டு பிறந்தது குறிப்பிடத்தக்கது.
சந்திக்க தொடர்ந்து மறுத்து வருவதால் சிறை முன்பு இம்ரான்கான் சகோதரிகள் போராட்டம்: போலீஸ் குவிப்பால் பெரும் பதற்றம்
தீவிரவாத மிரட்டல், பாதுகாப்பு காரணங்களுக்காக உலகப் புகழ் பெற்ற நகரங்களில் புத்தாண்டு கொண்டாட்டம் ரத்து: அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான், பிரான்ஸ் மக்கள் ஏமாற்றம்
இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் நடக்கும்போது நாங்கள் மத்தியஸ்தம் செய்தோம்: சீன வெளியுறவு அமைச்சர் பேச்சால் பரபரப்பு
காசா போர் நிறுத்தத்திற்கு மத்தியில் கடும் எச்சரிக்கை; ஆயுதத்தை ஹமாஸ் கீழே போடாவிட்டால் அழிவு நிச்சயம்: இஸ்ரேல் பிரதமருடனான சந்திப்பில் டிரம்ப் அதிரடி