உலகம் நியூசிலாந்து, ஆஸ்திரேலியாவை தொடர்ந்து தென்கொரியாவிலும் 2026 புத்தாண்டு பிறந்தது Dec 31, 2025 தென் கொரியா நியூசிலாந்து ஆஸ்திரேலியா புதிய ஆண்டு நியூசிலாந்து, ஆஸ்திரேலியாவை தொடர்ந்து தென்கொரியாவிலும் 2026 புத்தாண்டு பிறந்தது. தேவாலயத்தில் பிரமாண்டமான மணியை ஒலித்து தென்கொரிய மக்கள் 2026 புத்தாண்டை வரவேற்றனர்
நிலைமையை தலைகீழாக மாற்றிய போர்ச்சூழல்; ரஷ்ய கச்சா எண்ணெயை வாங்க இந்தியாவிடம் கெஞ்சும் அமெரிக்கா: டிரம்ப் மீது ஈரான் அமைச்சர் பாய்ச்சல்
பல்கலைக்கழகம் மீதும் ட்ரோன் தாக்குதல்: பேராசிரியரான ஹிஸ்புல்லா ‘கமாண்டர்’ பலி: லெபனானில் முக்கிய மேம்பாலம் தகர்ப்பு
ஓமன் நாட்டின் சோஹர் நகரில் நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதலில் 2 இந்தியர்கள் உயிரிழப்பு: 10 இந்தியர்கள் காயம்
போர் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில் ஈரான் புதிய தலைவர் ‘கோமா’ நிலையில் உள்ளாரா?: வெறும் அறிக்கை மட்டும் வந்ததால் பரபரப்பு
ஈராக் வான்வெளியில் எரிபொருள் நிரப்பும் போது அமெரிக்க விமானம் வெடித்து சிதறியதில் 6 வீரர்கள் பலி?: நடுவானில் ஈரான் ஆதரவு அமைப்பு சுட்டு வீழ்த்தியதாக தகவல்
அமெரிக்க நிலைகளை குறிவைத்து ஈரான் பதிலடி தாக்குதல் நடத்துவதால் 7 வளைகுடா நாடுகளுக்கு ரூ.11 லட்சம் கோடி இழப்பு: போர் 14வது நாளை எட்டியுள்ள நிலையில் பெரும் பதற்றம்
மேற்கு ஆசியாவில் ஏற்பட்டுள்ள போர் சூழலால் உலகளவில் பொது அமைதிக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் : ஐ.நா.கவலை
இஸ்ரேல், அமெரிக்கா தொடர் தாக்குதலுக்கு பதிலடி கொடுத்து வரும் நிலையில் போரை நிறுத்த 3 நிபந்தனைகள் ஈரான் அதிரடி அறிவிப்பு