தமிழகம் பல்லடம் அருகே வெடிமருந்து ஆலையில் பயங்கர விபத்து!! May 05, 2025 பல்லடம் திருப்பூர் மல்லேகவுண்டம்பாளையம் தின மலர் திருப்பூர்: பல்லடம் அருகே தோட்டா தயாரிக்கும் வெடிமருந்து ஆலையில் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. மல்லேகவுண்டம்பாளையத்தில் ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் வெடிமருந்து கிடங்கு தரைமட்டமானது. The post பல்லடம் அருகே வெடிமருந்து ஆலையில் பயங்கர விபத்து!! appeared first on Dinakaran.
தென்கிழக்கு வங்கக் கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது!!
சென்னை நத்தம்பாக்கத்தில் umagine TN- 2026 தகவல் தொழில்நுட்ப உச்சி மாநாட்டை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!!
ஆர்த்தி ஸ்கேன்ஸ் லேப்ஸ் சார்பில் 100 மையங்களில் செயற்கை நுண்ணறிவு எலும்பு வயது தொழில்நுட்பம் அறிமுகம்
குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.3000 ரொக்கடத்துடன் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் திட்டத்தை சென்னையில் தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!!
பயண அட்டை தொலைந்துபோனால் இருப்பு தொகையை மாற்று பயண அட்டைக்கு மாற்ற முடியாது: மெட்ரோ நிர்வாகம் அறிவிப்பு
கோடை காலத்தில் மின் தேவையை பூர்த்தி செய்ய தமிழ்நாட்டில் அனல் மின்நிலைய திட்டங்களை விரைவுபடுத்த முடிவு: மின்வாரிய அதிகாரிகள் தகவல்
பக்தர்களிடமிருந்து 312 சவரன் வாங்கிய நிலையில் காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் சிலையில் துளிகூட தங்கம் இல்லை: தகவல் அறியும் உரிமை சட்டத்தில் அம்பலம்
சென்னை மாதவரத்தில் உள்ள தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில் ரூ.3 கோடி நிதி முறைகேடு
பொங்கல் பண்டிகையொட்டி ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்: போக்குவரத்துத்துறை எச்சரிக்கை