சென்னை : மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் 60 லட்சம் பேருக்கு அடையாள அட்டை வழங்கப்பட உள்ளது. தமிழ்நாடு முழுவதும் அடையாள அட்டை விநியோகம் செய்யும் பணியை 9 மாதங்களில் முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பெயர் உள்ளிட்ட விவரங்களுடன் கூடிய க்யூ ஆர் கோடு வசதியுடன் அட்டை வழங்கப்பட உள்ளது.