நேர்மையான முறையில், சமத்துவம் மற்றும் இதற்காக போராடி கௌரவிக்க படவேண்டிய தலைமுறைகள் அங்கீகரிக்கபடும்போது இந்த கணக்கெடுப்பு ஒரு வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்வாக அமையும். சாதிவாரி கணக்கெடுப்பை பல நாட்களாக வலியுறுத்தி வரும் மநீம கட்சி ஒன்றிய அரசின் இந்த அறிவிப்பை வரவேற்கிறது. 2011ம் ஆண்டில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பை போல அனைத்து தரவுகளையும் சேகரித்து அதை வெளியிடாமல் இருக்க கூடாது. உண்மை வெளிச்சத்தை பார்க்க வேண்டும்’’ என்று பதிவிட்டுள்ளார்.
The post சாதிவாரி கணக்கெடுப்புக்கு கமல்ஹாசன் வரவேற்பு appeared first on Dinakaran.
