நோட்டாவுக்கு கிடைக்கக் கூடிய ஓட்டுகள் கூட இல்லாத பாஜவுடன் ஏன் கூட்டணி வைக்க வேண்டும். அதிமுகவுக்கு தன்மானம், கொள்கை என்பது எல்லாம் எதுவுமே கிடையாதா? மாநிலக் கட்சிதானே அதிமுக. பாஜவுடன் ஏன் கூட்டணி வைக்கனும்? என்ன காரணத்துக்காக பாஜவுடன் அதிமுக கூட்டணி அமைக்க வேண்டும்? தமிழ்நாட்டுக்கு விரோதிகள் யார்? தமிழ்நாட்டுக்கு நன்மை செய்தவர்கள் யார்? என்பதுதான் 2026 தேர்தலின் மைய பிரச்னையாகும். இவ்வாறு பிரகாஷ்ராஜ் கூறினார்.
The post பாஜவுடன் கூட்டணி அமைத்த அதிமுகவுக்கு தன்மானம் கிடையாதா? நடிகர் பிரகாஷ்ராஜ் கடும் தாக்கு appeared first on Dinakaran.
