தமிழகம் திருவண்ணாமலையில் மினி டைடல் பூங்கா கட்ட டெண்டர் கோரியது தமிழ்நாடு அரசு! Apr 21, 2025 தமிழ்நாடு அரசு திருவண்ணாமலை தின மலர் திருவண்ணாமலையில் மினி டைடல் பூங்கா கட்ட தமிழ்நாடு அரசு டெண்டர் கோரியது. ரூ. 34 கோடி செலவில், 4 தளங்களுடன் இந்த டைடல் பூங்கா அமைக்கப்பட உள்ளது. ஓராண்டில் கட்டுமான பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. The post திருவண்ணாமலையில் மினி டைடல் பூங்கா கட்ட டெண்டர் கோரியது தமிழ்நாடு அரசு! appeared first on Dinakaran.
நாளை (ஏப்.30 ) நடைபெற இருந்த திருநெல்வேலி வழக்கறிஞர்கள் சங்கத் தேர்தலுக்கு இடைக்கால தடை விதித்து ஐகோர்ட் கிளை உத்தரவு
முத்துப்பேட்டை நல்ல மாணிக்கர் கோயிலில் சித்திரை திருவிழா: 500 கிடாக்கள் வெட்டி பூஜை ஆண் பக்தர்கள் மட்டும் பங்கேற்பு
ஐபிஎல் போட்டிக்கான டிக்கெட்டுகளை வைத்து மெட்ரோ ரயிலில் இலவசமாகப் பயணிக்கலாம்: சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம்
மதுரையில் பள்ளி, மழலையர் பள்ளிகளில் அனுமதியின்றி கோடை கால பயிற்சி வகுப்பு நடத்தக்கூடாது: ஆட்சியர் உத்தரவு
சென்னை உயர் நீதிமன்றத்திற்கு வரும் மே 1 முதல் ஜூன் 1 வரை கோடை விடுமுறை : அவசரகால வழக்குகளை விசாரிக்கும் அமர்வு அறிவிப்பு
2026 தேர்தலில் பாஜக, அதிமுகவுக்கு தமிழ்நாட்டு மக்கள் கெட் அவுட் சொல்லப் போவது உறுதி: பழனிசாமிக்கு ஆர்.எஸ்.பாரதி பதிலடி
நான் முதல்வன் SSC cum RAILWAYS, BANKING பணிகளுக்கான கட்டணமில்லா ஆறு மாத கால உறைவிடப் பயிற்சித் திட்டம்!!
கடன்களை வலுக்கட்டாயமாக வசூலித்தால் 5 ஆண்டு சிறை, மருத்துவக் கழிவுகளை கொட்டினால் சிறை : பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்கள்!!
இருண்ட வீட்டில் குடும்ப விளக்கேற்றிய இசையமுது பாவேந்தர் பாரதிதாசன் புகழ் ஓங்குக: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம்!!
அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா ஊழியர்களுக்கு மீண்டும் வேலை வழங்ககோரி உண்ணாவிரத போராட்டம் நடத்த முயற்சி: போலீசார் பந்தலை பிடுங்கி எறிந்ததால் பரபரப்பு