தமிழகம் தொட்டியை சுத்தம் செய்ய வைத்த ஆசிரியர் சஸ்பெண்ட்..!! Apr 17, 2025 வாணியம்பாடி மாவட்ட தொடக்கக் கல்வி ஆவாரங்குப்பம் அரசு பள்ளி உமாராணி தின மலர் வாணியம்பாடி: வாணியம்பாடி அருகே அரசு பள்ளி வளாகம், நீர்த்தேக்க தொட்டியை மாணவர்களை வைத்து சுத்தம் செய்த விவகாரம். ஆவாரங்குப்பம் அரசு பள்ளி தலைமை ஆசிரியர் உமாராணியை மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் சஸ்பெண்ட் செய்து உத்தரவு. The post தொட்டியை சுத்தம் செய்ய வைத்த ஆசிரியர் சஸ்பெண்ட்..!! appeared first on Dinakaran.
பாமக சார்பில் போட்டியிட இதுவரை 2,045 பேர் விருப்ப மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்: தைலாபுரத்தில் ராமதாஸ் பேட்டி
2030க்குள் உங்கள் கனவை நனவாக்க நான் பாடுபடுவேன்; இதுவே என் வாக்குறுதி: முதலமைச்சர் எக்ஸ் தளத்தில் பதிவு
உற்பத்திப் பொருள்களை வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கான முயற்சிகளை ஒன்றிய அரசு எடுக்க வேண்டும்: மு.வீரபாண்டியன் வலியுறுத்தல்
தேசிய மற்றும் மாநில அளவிலான விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்கள் பெயரில் வகுப்பறை: புதிய நடைமுறை அமல்
ஜனநாயகன் திரைப்படத்துக்கு சான்றிதழ் வழங்க உத்தரவிட்ட தனி நீதிபதி உத்தரவுக்கு தலைமை நீதிபதி அமர்வு தடை
வனப் பாதுகாப்பு, காலநிலை தாங்குதிறனை வலுப்படுத்தும் 100 புதிய காப்பு வனங்களை அறிவித்தது தமிழ்நாடு அரசு..!!
தமிழ்நாட்டில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிட்ட பின் இதுவரை 12,27,321 பேர் பெயர் சேர்க்க, நீக்க விண்ணப்பம்
மீண்டும் திராவிட மாடல் 2.0 அமையும்; திமுக கூட்டணிக்கு வாக்களிக்க மக்கள் தயாராகி விட்டனர்: அமைச்சர் கீதாஜீவன் உறுதி