சென்னை: தஞ்சை சாஸ்த்ரா பல்கலை. ஆக்கிரமித்துள்ள 33 ஏக்கர் அரசு நிலத்தை 4 வாரத்தில் மீட்க ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. சாஸ்த்ரா நிகர்நிலை பல்கலை., 35 ஆண்டாக அனுபவித்து வரும் 31.37 ஏக்கர் நிலத்தை தங்களுக்கே ஒதுக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சாஸ்த்ரா கல்வி நிறுவனங்களின் கோரிக்கையை நிராகரித்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்திருந்தது.
தஞ்சை சாஸ்த்ரா பல்கலை. ஆக்கிரமித்துள்ள 33 ஏக்கர் அரசு நிலத்தை 4 வாரத்தில் மீட்க ஐகோர்ட் உத்தரவு
- தஞ்சாய் சாஸ்திரா பல்கலைக்கழ
- Icourt
- சென்னை
- தஞ்சய் சாஸ்த்ர பல்கலைக்கழகம்
- ஷஸ்திரா நெட் பல்கலைக்கழகம்.
- சாஸ்த்ரா கல்வி
