ஜனநாயகன் படத்திற்கு எதிராக மேல்முறையீடு செய்தது உள்நோக்கம்: கார்த்தி சிதம்பரம்!

 

சென்னை: ஐகோர்ட் தீர்ப்பு வழங்கிய பிறகும் ஜனநாயகன் படத்திற்கு எதிராக மேல்முறையீடு செய்தது உள்நோக்கம் என கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார். ஜனநாயகன் படத்திற்கு எதிராக ஒன்றிய அரசு மேல்முறையீடு செய்தது உள்நோக்கத்தையே காட்டுகிறது என்று கூறியுள்ளார்.

 

Related Stories: