சென்னை: பராசக்தி படத்துக்கு தணிக்கை சான்று வழங்கும் முன்பு 27 இடங்களில் வார்த்தைகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பராசக்தி படத்தில் பல்வேறு இடங்களில் பயன்படுத்தப்பட்ட இந்தி என்ற வார்த்தையை நீக்கி தணிக்கை வாரியம் உத்தரவிட்டுள்ளது.