உலகம் மியான்மர் நாட்டில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 4 ஆக பதிவு Apr 17, 2025 இல் மியான்மர் மியான்மரில் தின மலர் மியான்மர்: மியான்மர் நாட்டில் நண்பகல் 12.02 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 4 ஆக பதிவாகி உள்ளது. பூமிக்கு அடியில் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4ஆக பதிவானது. The post மியான்மர் நாட்டில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 4 ஆக பதிவு appeared first on Dinakaran.
‘மோதலை பெரிதாக்க வேண்டாம்’ இந்தியா-பாகிஸ்தானிடம் அமெரிக்கா வலியுறுத்தல்: வெளியுறவு அமைச்சர்களுடன் பேச முடிவு