தமிழகம் தீரன் சின்னமலை சிலைக்கு இ.பி.எஸ். மரியாதை..!! Apr 17, 2025 இபிஎஸ் தீரன் சின்னமலை சென்னை எடப்பாடி பழனிசாமி கிண்டி, சென்னை சென்னை: சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் பிறந்த நாளையொட்டி அவரது சிலைக்கு இ.பி.எஸ். மரியாதை செலுத்தினார். சென்னை கிண்டியில் அமைந்துள்ள தீரன் சின்னமலை சிலைக்கு எடப்பாடி பழனிசாமி மலர் தூவி மரியாதை செலுத்தினார். The post தீரன் சின்னமலை சிலைக்கு இ.பி.எஸ். மரியாதை..!! appeared first on Dinakaran.
ஊராட்சி பகுதிகளில் அனுமதியின்றி விளம்பர பலகைகள், மின்னணு திரைகள் வைத்தால் ஓராண்டு சிறை வழங்கும் மசோதா தாக்கல்!!