ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 5.9ஆக பதிவு

காபூல்: ஆப்கானிஸ்தானின் இந்துகுஷ் மலைப்பகுதியில் அதிகாலை 4.43 மணிக்கு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. பூமிக்கு அடியில் 75 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.9ஆக பதிவாகியுள்ளது.

The post ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 5.9ஆக பதிவு appeared first on Dinakaran.

Related Stories: