குட் பேட் அக்லி’ – 5 நாளில் ரூ.100 கோடி வசூல்..!!

சென்னை: நடிகர் அஜித்குமாரின் குட் பேட் அக்லி திரைப்படம் 5 நாட்களில் ரூ.100 கோடி வசூல் செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ஒட்டுமொத்தமாக உலகம் முழுவதும் குட் பேட் அக்லி திரைப்படம் 5 நாட்களில் ரூ.200 கோடி வசூல் செய்திருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டது.

The post குட் பேட் அக்லி’ – 5 நாளில் ரூ.100 கோடி வசூல்..!! appeared first on Dinakaran.

Related Stories: