மொத்த விலை பணவீக்க விகிதம் 2.05 சதவீதமாக குறைந்துள்ளது: ஒன்றிய அரசு அறிவிப்பு

டெல்லி: நாட்டின் மொத்தவிலை பணவிக்க விகிதம் மார்ச் மாதத்தில் 2.05 சதவீதமாக குறைந்துள்ளதாக ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. பிப்ரவரியில் 2.38 சதவீதமாக இருந்த மொத்தவிலை பணவீக்க விகிதம் 0.33% குறைந்து மார்ச்சில் 2.05%ஆக இருந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

The post மொத்த விலை பணவீக்க விகிதம் 2.05 சதவீதமாக குறைந்துள்ளது: ஒன்றிய அரசு அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: