பருந்துகளுக்கு 1270 கிலோ போன்லெஸ் சிக்கனை வீச டெல்லி அரசு திட்டம்!

டெல்லி : டெல்லியில் குடியரசு நாள் விமான சாகசம் நடைபெறும்போது பருந்துகளின் தொந்தரவைத் தடுக்க 1270 கிலோ போன்லெஸ் சிக்கன் வீச டெல்லி அரசு திட்டமிட்டுள்ளது. சாகசம் நடக்கும் இடத்தின் எல்லைக்கு வெளியே சிக்கன் வீசப்பட உள்ளது. வனத்துறை சார்பில் எடுக்கப்படும் இந்த நடவடிக்கை ஆண்டுதோறும் மேற்கொள்ளப்படுகிறது.

Related Stories: