டெல்லி: டெல்லியில் ஆர்.ஜே.டி. கட்சி தலைவர் தேஜஸ்வி யாதவுடன் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் ஆலோசனை நடத்தி வருகின்றனர். பீகார் மாநில சட்டப்பேரவை தேர்தல் நெருங்கும் நிலையில் இரு கட்சி தலைவர்களும் பேசி வருகின்றனர். பீகாரில் தொகுதி பங்கீடு உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது.