சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசிவரும் நிலையில் அதிமுக உறுப்பினர்கள் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்துள்ளனர். சட்டப்பேரவையில் பேசுவதற்கு வாய்ப்பு வழங்கவில்லை எனக் கூறி எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் தலைமையில் வெளிநடப்பு செய்தனர்.