மினாவில் இந்திய ஹஜ் பயணிகளுக்கான தங்குமிடம் ரத்து செய்யப்பட்டதற்கு ஒன்றிய அரசின் அலட்சியமே காரணம் என குற்றச்சாட்டு

ஜூன் மாதம் நடைபெறும் ஹஜ் புனித பயணத்தில் இந்தியா சார்பில் 1.75 லட்சம் பேர் பங்கேற்க சவுதி அரசு அனுமதித்துள்ளது. அனுமதிக்கப்பட்டுள்ள 1.775 பேரில் 52,200 பேர் ஹஜ் பயண ஏற்பாட்டாளர்கள் கூட்டமைப்பின் மூலம் செல்லஉள்ளனர். ஹஜ் பயண ஏற்பாட்டாளர்கள் மூலம் செல்லும் பயணிகளுக்காக மெக்கா அருகே உள்ள மினாவில் இடம் ஒதுக்கப்பட்டு இருந்தது. மினாவில் 5 மண்டலங்களில் இந்திய பயணிகளுக்கு இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்து. கட்டணம் தாமதமாவதை காரணம் காட்டி 5 மண்டலங்களில் முதல் 2 மண்டல ஒதுக்கீடுகளை சவுத்ஹி அரசு ரத்து செய்துவிட்டது. எஞ்சிய 3 மண்டலங்களுக்கு கட்டனம் செலுத்தும் வசதியையும் சவுதி அரேபிய அரசு நிறுத்திவிட்டது.

The post மினாவில் இந்திய ஹஜ் பயணிகளுக்கான தங்குமிடம் ரத்து செய்யப்பட்டதற்கு ஒன்றிய அரசின் அலட்சியமே காரணம் என குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Related Stories: