இம்பால: மணிப்பூரில் தற்போது ஜனாதிபதி ஆட்சி நடைமுறையில் உள்ளது. இந்நிலையில் மணிப்பூரின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 6 தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். பிஷ்னுபூர் மாவட்டம் லீமரம் மாமாங் லீகாயில் என்ற இடத்தில் காங்லே யோவ்ல் கண்னா லூப் என்ற அமைப்பை சேர்ந்த பாக்பி தேவி(37) என்ற பெண் தீவிரவாதி பாதுகாப்பு படையினரால் கைது செய்யப்பட்டார்.
The post மணிப்பூரில் 6 தீவிரவாதிகள் கைது appeared first on Dinakaran.