அமலாக்கத்துறை சோதனைக்கு எதிரான வழக்கில் சென்னை உயர்நீதிமன்றத்தில் டாஸ்மாக் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமலாக்கத்துறை சோதனையின்போது வழக்கறிஞரை கூட சந்திக்க அனுமதிக்கவில்லை என டாஸ்மாக் தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டது.
The post விருப்பம் போல் ED செயல்படக் கூடாது: ஐகோர்ட்டில் டாஸ்மாக் தரப்பில் வாதம் appeared first on Dinakaran.