சென்னை: செங்கம் நகராட்சிக்கு புதிய கூட்டுக்குடிநீர் திட்டம் உருவாக்க ஒன்றிய அரசிடம் நிதி கோரப்பட்டுள்ளது என அமைச்சர் கே.என்.நேரு சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் உறுப்பினர் செங்கம் கிரி எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் கே.என்.நேரு பதில் தெரிவித்தார்.